லாரி மோதி 40 ஆடுகள் உடல் நசுங்கி சாவு
Subscribe to Oneindia Tamil
விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகே ஆடுகள் மீது லாரி மோதியதில் 40 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.
விளாத்திகுளம் அருகே உள்ள மேலசண்முகபுரததை சேர்ந்த ஐயரப்பன். இவரது மகன் செல்வம். இவரது உறவினர் முனியசாமி. மூவரும் ஆடு மேய்ப்பாளர்கள். சுமார் 200 ஆடுகள் வைததுள்ளனர். அருகில் வயல்வெளியில் ஆட்டு கிடை போட்டு வந்தனர்.
இன்று காலை மூவரும் சண்முகபுரத்தில் இருநது 200 வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை ஓட்டிக் கொண்டு விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் கிராமத்திற்கு சென்றனர். சித்தவன்நாயகன் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஆடுகள் மீது பயங்கரமாக ஏறியது.
இதில் 40 ஆடுகள் துடிதுடித்து இறந்தன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications