புதுச்சேரியில் வாலிபர் தீக்குளிப்பால் பரபரப்பு
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே நேற்று இரவு கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு வாலிபர் மண்ணெண்ணை ஊற்றித் தீக்குளித்து பரிதாபமாக இறந்தார். தீப்பிடித்து எரிந்த உடலுடன் அங்குமிங்கும் அவர் ஓடியதால் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. 35 வயதாகும் இவர் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினையால் அங்கிருந்து புதுச்சேரிக்கு நேற்ரு வந்தார்.
இரவில் ரயில் நிலையம் வந்த அவர் அங்கு சாலையில் நின்றபடி தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பற்றி எறிய அலறியபடி அங்குமிங்கும் ஓடினார்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர். இதனால் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில நிமிடங்கள் தீயின் வெப்பத்தால் அலறித் துடித்து ஓடிய ராஜா உடல் முழுவதும் கருகிய நிலையில் கீழே விழுந்தார். உடனடியாக போலீஸார் விரைந்து வந்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் நள்ளிரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மரணமடைவதற்கு முன்பு போலீஸில் ராஜா கொடுத்த மரண வாக்குமூலத்தில், தனது குடும்பத்தினர்தான் தனது இந்த நிலைக்குக் காரணம் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications