டெல்லி விசிட்டில் விசேஷம் இல்லை- கிருஷ்ணசாமி
சென்னை: எனது டெல்லி பயணத்தில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் விடுதலைப் புலிகள் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே கடும் பூசல் ஏற்பட்டுள்ளது. சட்டசபையில் இரு கட்சிக்கும் இடையே கடும் வாதமும் நடந்தது. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள போதிலும், முதல் முறையாக சட்டசபையிலிருந்து காங்கிரஸ் கட்சியினர் வெளிநடப்பும் செய்து திமுக தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி
திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவர் மாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் இன்று டெல்லியிலிருந்து திரும்பினார்
கிருஷ்ணசாமி. அங்கு அவரை சூழ்ந்த செய்தியாளர்களிடம், இது சாதாரணமான பயணம்தான். எந்தவித அரசியல் முக்கியத்துவமும், விசேஷமும் கிடையாது.
அடுத்த மாதம் காங்கிரஸ் மண்டல மாநாடு பெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரான அருண்குமாரிடம், விவாதிக்கவே டெல்லி சென்றேன்.
நான் டெல்லி செல்வது புதிதல்ல. மாதா மாதம் போய்க்கொண்டுதான் இருக்கிறேன் என்றார் கிருஷ்ணசாமி.
கிருஷ்ணசாமி இவ்வாறு கூறினாலும் அவரது பதவிக்கு விரைவில் வேட்டு வரலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!











Click it and Unblock the Notifications