சித்தூர் கோர்ட்டில் அழகிரி
Subscribe to Oneindia Tamil
சித்தூர்:முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் இன்று சித்தூர் நீதிமன்றத்தில் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி நேரில் ஆஜரானார். வழக்கு விசாரணை வருகிற 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மதுரையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு மாற்ற்பட்டுள்ளது. அங்கு அந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது மு.க.அழகிரி, மதுரை துணை மேயர் பி.எம்.மன்னன் உள்பட 12 பேர் நேரில் ஆஜரானார்கள்.
ஒருவர் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் கோர்ட்டுக்கு வந்து ஆஜரானதால், பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் வழக்கை வருகிற 25ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications