துபாயில் தவிக்கும் தமிழக இளைஞர்

தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையைச் சேர்ந்தவர் கலிபுல்லாஹ் முஹம்மது ஜியாவுதீன்(38). வளைகுடா கனவுகளுடன் கடந்த கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதியன்று அபுதாபியில் உள்ள லீடர்ஸ் டெக்கர் எனும் நிறுவனத்தில் பணிக்காக சுமார் ரூ. 1 லட்சம் செலவு செய்து பணியில் சேர்ந்தார்.
லெபனானைச் சேர்ந்தவர் இந்நிறுவனத்தை நடத்தி வருகிறார். பணியில் சேர்ந்த இரண்டரை மாதத்திலேயே அந்நிறுவன உரிமையாளர் உன்னை இந்தியாவுக்கு அனுப்பப் போகிறேன் என்றதும் அந்நிறுவனத்தை விட்டுவிட்டு துபாய் மெட்ரோ ரெயில் திட்டத்தில் சப்-காண்டிராக்டரிடம் பணிக்கு சேர்ந்து விட்டார்.
அந்நிறுவனத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதியன்று ஜடாஃப் எனும் இடத்தில் பணியில் இருந்தபோது கம்பியின் மீதிருந்து கீழே விழுந்துள்ளார்.
இதில் அவரது கால் முறிந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். தற்பொழுது அவரது காலில் பிளேட் வைக்கப்பட்டுள்ளதால் நடக்க முடியாத நிலையில் உள்ளார்.
அதனால் தற்போது தாயகம் செல்லவேண்டும் என்ற சூழலில் பாஸ்போர்ட் அவரிடம் இல்லாத காரணத்தால் (இதை வேலை தந்த நிறுவனம் வாங்கி வைத்துள்ளது) அதற்கும் வழியில்லாத சூழ்நிலை நிலவுகிறது.
இந் நிலையில் யாரேனும் உதவ முன் வருவார்களா என்ற எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறார் ஜியாவுதீன். இவரது தொலைபேசி எண் 050-9044240.
சட்டரீதியிலோ அல்லது வேறு வழியிலோ உதவ முடிந்தவர்கள் உதவலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications