ஆண்டுக்கு 600 இந்திய குழந்தைகளை தத்தெடுக்க இத்தாலி திட்டம்
நெல்லை: இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 600 குழந்தைகள் தத்தெடுக்க திட்டமிட்டுள்ளதாக இத்தாலி தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இத்தாலி நாட்டின் ஆசோசியன் ஓல்ட்ரே எல் ஓரிசோன்டே என்ற தொண்டு நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் லிண்டா, சாண்டரா ஆகியோர் நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.
அப்போது, குழந்தைகளுக்கு சிறந்த கல்வி, உலக தரத்தில் வாழும் வாய்ப்பு, நல்ல உறைவிடம், பாதுகாப்பான வாழ்வு ஆகியவை ஏற்படுத்துவது அவசியமாகும். இத்தாலியில் குழந்தைகள் இல்லாத குடும்பத்தினர் ஆதரவற்ற, வசதி வாய்ப்பில்லாத குழந்தைகளை இந்தியாவில் தத்தெடுக்க விரும்புகின்றனர்.
இந்திய நாட்டின் கலாச்சாரம் இத்தாலியர்களுக்கு பிடித்துள்ளது. எனவே குழந்தைகளை இங்கிருந்து தத்தெடுக்கின்றனர். இதற்காக மத்திய அரசின் சமுக நலத்துறையுடன் பேசியுள்ளோம்.
ஆண்டுக்கு 600 குழந்தைகளை தத்தெடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக 5 மில்லியன் யூரோ வரை செலவழிக்க திட்டமிட்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications