மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர்-தி.வி.க. கோரிக்கை
மதுரை: முல்லை பெரியாறு பிரச்சனையை தீர்க்கக் கோரி 10,000 பேரை திரட்டி போராட திராவிட விழிப்புணர்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் பி.டி.அரசகுமார் தலைமையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,
திராவிட விழிப்புணர்ச்சி கட்சி மக்களின் கோரிக்கைகளுக்காக பாடுபடும். எங்களது கட்சியின் கொடியில் சிறு மாற்றம் கொண்டு வந்துள்ளோம். கொடியின் நடுவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படம் பொறித்துள்ளோம்.
மதுரை விமான நிலையத்திற்கு உடனடியாக பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும். இதிலிருந்து அரசு எக்காரணத்தை முன்னிட்டும் பின் வாங்கக் கூடாது. தேவையின்றி காலதாமதம் செய்தால் அதன் விளைவுகளை அரசு அனுபவித்தாக வேண்டும்.
முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயத்த வேண்டும். இல்லையெனில் எங்கள் இயக்கம் சார்பில் 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டம் நடத்த டிவு செய்துள்ளோம்.
புதிய கட்சிகளால் கிராமங்களுக்கு தலைவர்கள் செல்லும் நிலை உருவாகியுள்ளது. அதனால் அரசியல் விழிப்புணர்வும், மக்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications