ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதர் மாயம்: தாலிபான்கள் கடத்தல்?
Subscribe to Oneindia Tamil

ஆப்கானிஸ்தான் நாட்டுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அசிசூதீன், தனது நாட்டின் பெஷாவர் நகரிலிருந்து காரில் காபூல் நகருக்கு சென்று கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதியான கைபர் என்ற இடத்தில் தனது காரை விட்டு விட்டு, மற்றொரு காரில் அவர் செல்ல வேண்டும்.
ஆனால் எல்லைப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தபோதே அவரது கார் மாயமாகிவிட்டது. தூதரும் அவரது ஓட்டுநரும் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை.
அவர்களை தலிபான்கள் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாகிஸான்-ஆப்கானிஸ்தான் சாலை மூடப்பட்டு அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியதே பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ தான் என்பதும், இப்போதும் கூட தலிபான்களுக்கு பாகிஸ்தான் மறைமுக உதவிகள் வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications