ரியாத் தமிழ் சங்க உறுப்பினர் மரணம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் தமிழ் சங்க உறுப்பினர் ராஜசேகரன் மாரடைப்பால் மரணமடைந்தார்.
ரியாத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவர் கே.ராஜசேகரன். இவர் சாய்கோ இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் அவருக்கு கடும் மாரடைப்பு ஏற்பட்டது.
இதையடுத்து மலஸ் பகுதியில் உள்ள பாதுகாப்புப் படை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் சுமாய்சி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மரணமடைந்தார்.
ராஜசேகரனின் உடலை தமிழகத்திற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ராஜசேகரன் மறைவுக்கு ரியாத் தமிழ் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications