இளங்கோவன் பேனர் கிழிப்பு-தொண்டர்கள் கொந்தளிப்பு !
ஈரோடு: ஈரோடு அருகே உள்ள சத்தியமங்கலத்தில் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேனரை கிழித்தவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசாருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியமங்கலம் அருகே தூக்கநாயக்கன் பாளையத்தில் மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் இளங்கோவன் சுற்றுப்பயணம் செய்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு நலத்
திட்ட உதவிகளை வழங்கினார்.
இளங்கோவனை வரவேற்று காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சத்தியமங்கலத்தில் பல்வேறு இடங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட வரவேற்பு பேனர்கள் வைத்திருந்தனர்.
இதில் சில பேனர்களில் இளங்கோவனின் படத்தை மட்டும் மர்ம ஆசாமிகள் சிலர் வெட்டி விட்டனர். மேலும் சில பேனர்களை கிழித்துவிட்டனர்.
இதை கண்ட இளங்கோவானின் ஆதரவாளர்கள் கொதித்தனர். பேனரை கிழித்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பங்களாபுதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல் நிலையத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications