காதலர் தினம் கொண்டாடிய எய்ட்ஸ் நோயாளிகள்!
சென்னை: சென்னையில் எச்ஐவி மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட 200 பேர் இன்று காதலர் தினத்தைக் கொண்டாடினர். பொதுமக்களிடம் ரோஜாப் பூக்களையும், துண்டுப் பிரசுரங்களையும் கொடுத்து எய்ட்ஸ் தாக்கியோர் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரிடம் பரிவு காட்டுமாறு வேண்டிக் கொண்டனர்.
தமிழ்நாடு எய்ட்ஸ் ஆதரவு கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த வித்தியாசமான காதலர் தின கொண்டாட்டம் திருவி.கி. பூங்காவில் நடைபெற்றது.
அங்கு பத்து அடி உயரம், பத்து அடி அகலத்தில் ரோஜாக்களால் ஆன பெரிய இதய வடிவம் வைக்கப்பட்டிருந்தது. 1100 ரோஜாக்களால் இந்த இதயத்ைத உருவாக்கியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து எய்ட்ஸ் ஆதரவு கழகத்தின் தலைவர் ஹரிஹரன் கூறுகையில், மக்களிடையே எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எச்ஐவி பாதிப்புக்குள்ளானவர்கள் குறித்த தவறான எண்ணங்களைக் களைய இது நல்ல வாய்ப்பாக அமைந்தது.
எய்ட்ஸ் மற்றும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டோரை சமூகம் ஒதுக்கக் கூடாது. அவர்களிடம் பரிவு காட்ட வேண்டும்.
எச்ஐவி தடுப்பு நடவடிக்கைகளை மக்களிடம் இன்னும் அதிகம் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு இதுபோன்ற தருணங்கள் பெரிதும் உதவும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications