காலம் நம் கதவுகளை தட்டும் சூழல் வரும்-வைகோ
சென்னை:யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. மாற்றங்கள் வரும். காலம் நம் கதவுகளை தட்டும் சூழ்நிலை உருவாகும் என மதிமுகவினரிடையே அக் கட்சியின் ெபாதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மறைந்த கவிஞர் குடியரசுவின் நினைவு தினம் மதிமுக சார்பில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதிமுக சார்பில் கவிஞர் குடியரசுவின் வாரிசுகளுக்கு 8 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் ரூ.5 லட்சத்தை கவிஞர் குடியரசு மகன் இசைவாணனிடம் வைகோ வழங்கினார்.
அப்போது வைகோ பேசுகையில், கடந்த 14 ஆண்டுகளாக நாம் தோல்விகளால் தோய்ந்து போனாலும் கூர் தீட்டப்பட்டிருக்கிறோம். யாரும் அவநம்பிக்கை கொள்ள வேண்டியதில்லை. மாற்றங்கள் வரும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலே ஒரு நீக்ரோ இளைஞன் போட்டியிடக்கூடிய அளவுக்கு மாறியிருக்கிறது. நம்மால் முடியும்.
காலம் நம் கதவுகளை தட்டும் சூழ்நிலை உருவாகும். சிங்கம் எப்போதும் சிலிர்த்து எழாது. எப்போது புறப்பட வேண்டுமோ அப்போது புறப்படுவோம் என்றார்.
-
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்!












Click it and Unblock the Notifications