மார்ச் 8ல் மலேசியாவில் தேர்தல்
புத்ரஜெயா: மலேசிய நாடாளுமன்றம் மற்றும் மாகாண சட்டசபைகளுக்கு மார்ச் 8ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கு வசதியாக நேற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
மலேசிய நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டது. இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் அப்துல்லா அகமது படாவி வெளியிட்டார். இந்த நிலையில், தேர்தல் தேதியை இன்று மலேசிய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
இதுகுறித்து மலேசிய தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான் கூறுகையில், 222 நாடாளுமன்றத் தொகுதிகள், 12 மாநிலங்களைச் சேர்ந்த 505 மாகாண தொகுதிகளுக்கு மார்ச் 8ம் தேதி தேர்தல் நடைபெறும். சராவக் மாகாணத்திற்கு 2006ம் ஆண்டு தேர்தல் நடந்து விட்டதால் அங்கு மட்டும் தேர்தல் நடைபெறாது.
ேவட்பு மனு தாக்கல் பிப்ரவரி 24ம் தேதி தொடங்கும். இத்தேர்தலில் 1 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரத்து 139 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications