அரசு விழாவை புறக்கணித்த திமுக எம்எல்ஏ
செங்கோட்டை: அரசு பேருந்து தொடக்க விழாவை ஆளும் திமுக எம்எம்ஏவே புறக்கணித்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையிலிருந்து-பெங்களூருக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நவீன குளிர்சாதன சொகுசு பேருந்து தொடக்க விழா நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் வி.கருப்பசாமி பாண்டியன் கலந்து கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பேருந்தை தொடக்கி வைப்பவர் நகர் மன்ற தலைவர் முகம்மது ரகீம் என்று அழைப்பிதழில் போடப்பட்டிருந்ததால் குற்றாலம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த எம்எல்ஏ தொடக்க விழாவிற்கு வராமல் நேராக தேன்பொத்தை ஊராட்சி மன்ற பகுதியில் நடைபெறும் உள்ளாட்சி இடைத் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று விட்டார்.
எம்எல்ஏவிடம் மனு கொடுக்க காத்திருந்த பலர் அவர் வராததால் ஏமாற்றமடைந்தனர். நகராட்சித் தலைவருக்கும், கருப்பசாமி பாண்டியனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள விரிசல்தான் இந்த புறக்கணிப்புக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications