பண்ணையாரை பாத்ரூமில் பூட்டிவி்ட்டு நகையுடன் பெண் ஓட்டம்
அம்பாசமுத்திரம்: கல்லிடைக்குறிச்சியில் பண்ணையாரை பாத்ரூமுக்குள் வைத்துப் பூட்டி விட்டு, அவரது மனைவியை கண்ணைக் கட்டிவிட்டு 30 பவுன் நகையை பறித்துக் கொண்டு ஓடிய வேலைக்கார பெண்னை போலீசார் கைது செய்தனர்.
கல்லிடைக்குறிச்சி வைத்தியப்புரம் தெருவை சேர்ந்த பண்ணையார், சுந்தரம் அய்யர். இவரது மனைவி பார்வதம்மாள். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது வீட்டில் கல்லிடைக்குறிச்சி சரக்கல் மேட்டுத் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி உமா என்ற உச்சிமாகாளி கடந்த 3 மாத காலமாக வேலை பார்த்து வந்தார்.
காலையில் வழக்கம் போல் உமா வேலை வந்தார். அப்போது சுந்தரம் அய்யர் பாத்ரூம் சென்றிருந்தார்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க உமா திட்டமிட்டார். பாத்ரூம் கதவை பூட்டி சுந்தரம் அய்யரை சிறை வைத்தார். பின்னர் பர்வதம்மாள் கண்னை துண்டால் கட்டி அவர் அணிந்திருந்த 30 பவுன் நகையை பறித்தார். வீட்டு கதவை முன்புறமாக தாளிட்டு விட்டு தப்பி ஓடி விட்டார்.
பின்னர் நெல்லை வந்து அங்குள்ள ஓரு நகை கடையில் திருடிய நகைகளை விற்க முயன்றார். உமாவின் நடவடிக்கைகளில் சநதேகம் அடைந்த நகைக்கடை உரிமையாளர் நெல்லை மாநகர போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உமாவை பிடித்து விசாரணை நடத்திய போது கல்லிடைக்குறிச்சியில் வேலை பார்த்த வீட்டில் திருடியது தெரிய வநத்து. இதையடுதது நகைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications