ஜெட்டா: 'ஓ' நெகட்டிவ் ரத்தம் அவசரத் தேவை!

Subscribe to Oneindia Tamil

ஜெட்டா: ஜெட்டாவில் பெண்மணி ஒருவருக்கு அவசர அறுவைச் சிகிச்சைக்கு ஓ நெகட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புவோர் விரையலாம்.

ஜெட்டாவில் கடந்த மாதம் பெண்மணி ஒருவர் விபத்தில் சிக்கினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அவருக்கு அரிய வகை ஓ நெகட்டிவ் வகை ரத்தம் என்பதால் 3 பாட்டில் ரத்தம் உடனடியாக தேவைப்படுகிறது.

ரத்ததானம் செய்ய விரும்புவோர் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்:

அஜீம் (பெண்மணியின் கணவர்), செல்போன் எண் - 056 865 5103

முகவரி: அறை எண் 113, ஜெட்டானி மருத்துவமனை, ஜெட்டா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+