4 ராமேஸ்வரம் மீனவர்கள் மாயம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களைக் காணவில்லை. அவர்கள் இலங்கைக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 700 மீன் பிடி படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அனைத்துப் படகுகளும் இன்று காலை திரும்பி விட்ட நிலையில் ஒரு படகு மட்டும் திரும்பவில்லை.
அந்தப் படகில் லாரன்ஸ், அந்தோணி சிலுவை, சூசை விஜயகுலன், ராக்பெல்லர் ஆகிய நான்கு மீனவர்கள் இருந்தனர்.
இதுகுறித்து தமிழக மீன்வளத்துறைக்கும், கடலோரக் காவல் படைக்கும் தகவல் தரப்பட்டுள்ளது. அவர்கள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம், எனவே இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
More From
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications