பஸ்-டிராக்டர் மோதலில் 15 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் பஸ்சும் டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 15 பேர் காயமடைந்தனர்.
வரியங்காவல் என்ற இடத்தில் இன்று காலை கரும்பு ஏற்றிக் கொண்ட வந்த டிராக்டரும் செந்துரையில் இருந்து ஜெயங்கொண்டம் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இதில் டிராக்டர் மற்றும் பஸ்சில் இருந்த 15 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications