நாஞ்சில் மீதான தாக்குதல்-ஆளுநரிடம் வைகோ புகார்

குளித்தலையில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேச இருந்தபோது திமுக எம்எல்ஏ மாணிக்கம் தலைமையில் ஒரு கும்பல் மேடையை அடித்து நொறுக்கியது.
மேடையில் இருந்த நாஞ்சில் சம்பத் உட்பட மதிமுகவினர் தாக்கப்பட்டனர். பலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
இது தொடர்பாக திமுக எம்எல்ஏ மாணிக்கம் உட்பட சிலர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், இன்று ஆளுநர் பர்னாலாவை இன்று வைகோ நேரில் சந்தித்தார். இந்த விவகாரத்தில் ஆளுநர் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் ஆளுநரைக் கேட்டுக் கொண்டு புகார் மனுவையும் வழங்கினார்.
இந்த நிலையில், வருகிற 28ம் தேதி குளித்தலையில் வைகோ தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த செய்தியை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications