சிறைக்குள் செல்போன், சிம் கடத்தல்-லாரி டிரைவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மத்திய சிறைக்குள் சிம் கார்டுகள், செல்போன், பேட்டரிகள் ஆகியவற்றை கடத்த முயன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருச்சி சிறை வளாகத்திற்குள் விழுந்த மரங்களை எடுத்துச் செல்வதற்காக நேற்று சிறைக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை விஜயராகவன் (50) என்பவர் ஓட்டி வந்தார்.
ஆனால் அவரது லாரியில் செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை கடத்தி வருவதாக சிறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது லாரியில் செல்போன்கள், சிம் கார்டுகள், பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விஜயராகவனை போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications