இந்தோனேஷிய பூகம்பத்தால் நாகப்பட்டிணத்தில் சுனாமி புரளி
நாகப்பட்டினம்: இந்தோனேசியாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டு அது தமிழக கடல் பகுதியையும் தாக்கப் போவதாக நாகை மாவட்டத்தில் புரளி கிளம்பியது.
இதையடுத்து நாகப்பட்டிணம் மாவட்ட கடலோர பகுதி மக்கள் பீதியில் கடலோரங்களை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தோனேஷியாவின் மேற்குப் பகுதியில் சுமத்ரா தீவின் அச்சே பகுதியில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாகப் பதிவானது.
ஆனால், இந்த பூகம்பம் கடல் பகுதியில் அல்லாமல் நிலத்தில் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படவில்லை.
ஆனாலும் இந்தோனேசிய பூகம்பத்தால் சுனாமி அலைகள் ஏற்பட்டுவிட்டதாக நாகையில் புரளி கிளம்பியது. நாகப்பட்டிணம் ஆரியநாட்டு தெரு பகுதிக்கு வந்த இரு போலீசார் தான் இந்த புரளிக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
சுனாமி அபாயம் ஏற்பட்டுவிட்டதால் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுங்கள் என மக்களை இவர்கள் எச்சரிக்கவே, பீதி பரவியது. அச்சமடைந்த மீனவர்களும் பொது மக்களும் உடனுக்குடன் கடலோரப் பகுதியில் உள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தொலைபேசியில் தகவல் தரவே அது மாவட்டம் முழுவதும் பரவிவிட்டது.
இதனால் நேற்று இரவு வரை நாகப்பட்டிணத்தில் பெரும் பீதி நிலவியது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications