வெளிநாடு வாழ் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ரூ. 1 கோடி
டெல்லி: வெளிநாடு வாழ் இந்தியத் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களுக்கு மத்திய வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத்துறை தலா ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.
வெளிநாடுகளில் வேலை பார்க்கும் இந்தியத் தொழிலாளர்களின் திறமையை அதிகரிக்கவும், வேலையில் சிறப்பாக செயல்படுவதற்கான பயிற்சி அளிக்கவும் இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தின்படி தமிழகம் மற்றும் கேரளாவுக்கு தலா ரூ. ஒரு கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. கர்நாடகாவுக்கு ரூ. 84.39 லட்சமும், பஞ்சாபுக்கு ரூ. 65.61 லட்சமும், ஆந்திராவுக்கு ரூ. 50 லட்சம் நிதியும் வழங்கப்படுகிறது.
சர்வதேச அளவில் உள்ள மார்க்கெட்தேவைகளுக்கேற்ப சம்பந்தப்பட்ட மாநிலத் தொழிலாளர்களைத் தயார் படுத்தவும், வேலைக்குப் போகப் போகும் நாட்டின் சட்ட, திட்டங்கள் குறித்து விளக்கவும், மொழியறிவுக்கான பயிற்சி, வேலை பார்க்கப் போகும் நாட்டின் கலாச்சாரம் ஆகியவை குறித்த பயிற்சியும் இந்தத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு அளிக்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications