இலங்கையில் தமிழர்கள் வீடுகள் மீது குண்டுவீச்சு-3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலி
{image-lanka-bombing-(3)250_23022008.jpg tamil.oneindia.com}கொழும்பு: கிளிநொச்சியில் தமிழர்களின் வீடுகள் மீது இலங்கை விமானப்படை நடத்திய கொடூர தாக்குதலில் 8 அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் சிறார்கள்.
விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை இலங்கை படைகள் முடுக்கி விட்டுள்ளன. தினசரி பலர் இந்த சண்டைகளில் பலியாகி வருகின்றனர்.
புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியில் தற்போது படைகள் குறி வைத்து தாக்குதலைத் தொடங்கியுள்ளன. கிளிநொச்சியின் மேற்கில் உள்ள கிறாஞ்சி என்ற இடத்தில் புலிகளின் கடற்படை முகாம் மீது இலங்கை விமானப்படைகள் சரமாரியாக குண்டு வீசித்தாக்கின.
மேலும் அப்பாவி தமிழர்களின் வீடுகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இதில் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 3 பேர் சிறார்கள். பத்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று புலிகளின் அமைதிச் செயலகம் தெரிவித்துள்ளது.
அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா. உதவி பொதுச் செயலாளர் ஏஞ்சலா கானே இலங்கை வந்துள்ள நிலையில் விமானப்படையினர் அப்பாவிகள் மீது நடத்தியுள்ள தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனின் பிரதிநிதியாக ஏஞ்சலா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications