புது 'வீடு' போகும் விகடன்!
சென்னை: முன்னணி தமிழ் இதழான விகடன் குழுமம், சென்னை அண்ணா சாலையிலிருந்து அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு இடம் மாறுகிறது.
ஆனந்த விகடனாக மக்களுக்கு அறிமுகமாகி பின்னர் ஜூனியர் விகடனாக கிளை பரப்பி, அதைத் தொடர்ந்து சக்தி விகடன், நாணயம் விகடன், சுட்டி விகடன், பசுமை விகடன் என பல்கிப் பெருகி தமிழ் மக்களின் குடும்ப இதழாக விளங்கி வருவது விகடன் குழுமம்.
விகடன் குழுமத்தின் தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில், டிவிஎஸ் அலுவலகம் எதிரே இயங்கி வருகிறது. சமீபத்தில் இதன் ஆசிரியர் பிரிவு (எடிட்டோரியல்) மட்டும் கிரீன்வேஸ் சாலைக்கு மாற்றப்பட்டது. அண்ணா சாலையில் அச்சிடும் பணி மட்டும் நடந்து வந்தது.
இந் நிலையில் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு விகடன் குழுமம் இடம் மாறவுள்ளன. அங்கு புதிதாக ஒரு இடம் பார்க்கப்பட்டு விட்டதாம். விரைவில் அனைத்து இதழ்களும் அங்கிருந்தே வெளியாகும் எனத் தெரிகிறது.
அண்ணா சாலையிலிருந்து அம்பத்தூருக்கு ஷிப்ட் ஆகும் 2வது பெரிய பத்திரிகை விகடன். முன்பு நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தனது இடத்தை அண்ணா சாலையிலிருந்து அம்பத்தூருக்கு இடம் மாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications