யானைக்கு மதம் பிடித்தது
Subscribe to Oneindia Tamil
நெல்லை:கடையநல்லூரில் யானைக்கு மதம் பிடித்து நடுரோட்டில் திரிவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
கடையநல்லூர் பள்ளிவாசலுக்கு சொந்தமான யானையை பொட்டல்புதூர் பள்ளிவாசலுக்கு திருவிழா காலங்களில் அழைத்து செல்வது வழக்கம்.
அதன்படி திருவிழாவுக்காக யானையை அழைத்து சென்றனர்.
முதலியார் பட்டி அருகே சென்று கொண்டிருந்த போது யானைக்கு திடீரென மதம் பிடித்தது. யானை பாகன் உயிருக்கு அஞ்சாமல் யானையை கட்டுபடுத்தியும் அவரை தள்ளிவிட்டு திமிறி ரயில்வே கேட் பகுதியில் உள்ள முட்புதர்கள் நிறைந்த பகுதியினுள் நுழைந்தது.
இதையடுத்து அப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அப் பகுதி மக்கள் அலறிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
மதம் பிடித்த யானையை பிடிக்க வனத்துறை அதிகாரிகளும் அங்கு முகாமிட்டுள்ளனர். அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications