காரைக்கால் அருகே 21 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: காரைக்கால் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த இலங்கையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
காரைக்கால் அருகே 15 கடல் மைல்கள் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு படகு அத்துமீறி நுழைவதை கடலோரக் காவல் படை கண்டறிந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த கடலோரக் காவல் படையினர் அந்த படகை மடக்கியது. அதில் 21 பேர் இருந்தனர். தாங்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் அவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாமோ என்று கடலோரக் காவல் படையினர் சந்தேகப்படுகின்றனர். 21 பேரையும் சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications