பழனி 29 நாள் உண்டியல் வசூல் ரூ.89 லட்சம்
பழனி: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் உண்டியலில் கடந்த 29 நாட்களில் ரூ. 89 லட்சம் அளவுக்கு பக்தர்களின் காணிக்கை வசூலாகியுள்ளது. 5,000 கிலோ நெல்லும் காணிக்கையாக தரப்பட்டுள்ளது.
முருகனின் 3ம் படை வீடான பழனி தான் தமிழகத்திலேயே அதிக வருமானம் ஈட்டக் கூடிய கோவிலாக திகழ்கிறது.
இந்த கோவிலின் உண்டியல் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் எண்ணப்பட்டது. கோவில் பிரதான கார்த்திகை மண்டபத்தில் இந்தப் பணி நடந்தது.
இதில் ரூ. 83 லட்சத்து 39 ஆயிரத்து 128 பணம் இருந்தது. ஒரு பக்தர் ரூ. 5 லட்சத்தை ஒரே கட்டாக கட்டி செலுத்தியிருந்தார். இதுதவிர 906 கிராம் தங்கம் (வேல், மோதிரம், சங்கிலி, டாலர்கள் என பல்வேறு வடிவில்),
13 ஆயிரத்து 35 கிராம் வெள்ளிப் பொருட்கள், அமெரிக்க, சிங்கப்பூர் நாட்டு கரன்சி நோட்டுக்கள் ஆகியவையும் இருந்தன.
இதுதவிர நவ தானிய காணிக்கைக் கிடங்கில், 5,463 கிலோ நெல் மற்றும் இதர தாணியங்கள் காணிக்கையாக கொடுக்கப்பட்டிருந்தன.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications