அரசு டைரக்டரியில் பின் தள்ளப்பட்ட சன் டிவி!
மதுரை: தமிழக அரசின் டெலிபோன் டைரக்டரியில் ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்த சன் டிவி இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்தக் கட்சிக்கு ஆதரவான இதழ்கள், டிவி சானல்களின் பெயர்கள்தான் அரசின் செய்தித்துறை வெளியிடும் தொலைபேசி டைரக்டரியில் முன்னணியில் இடம் பெற்றிருக்கும்.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சன் டிவிக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அதேபோல தினகரனுக்கும் முதலிடம் கொடுக்கப்பட்டது.
அதேபோல அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஜெயா டிவிக்கு முதலிடம் கிடைக்கும். சன் டிவியின் பெயர் கடைசிக்கு தள்ளப்பட்டு விடும்.
இந் நிலையில் தற்போதைய திமுக ஆட்சியின் தொடக்கத்தில் சன் டிவியின் பெயர் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது.
இந்த ஆண்டு அரசு வெளியிட்டுள்ள புதிய டெலிபோன் டைரக்டரியில், கலைஞர் டிவிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. 2வது இடம் சன் டிவிக்குக் கிடைத்துள்ளது. ஜெயா டிவி பின்னுக்குப் போயுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications