சென்னை விமான நிலையத்தில் சிபிஐ அதிரடி சோதனை
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று அதிரடி ரெய்டு நடத்தினர். நள்ளிரவில் நடந்த இந்த சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய வர்த்தகப் பிரிவில் இந்த சோதனை நடந்தது.
சென்னை விமான நிலைய வர்த்தகப் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக சிபிஐக்கு ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக தொலைபேசி பூத்துகள், ஓட்டல்கள், கார் பார்க்கிங் காண்ட்ராக்ட்டை புதுப்பித்தல் போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்ததாக தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் சிபிஐ அதிகாரிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
வர்த்தகப் பிரிவில் ஒவ்வொரு அறைக்கும் சென்று சோதனை நடத்தி அப்போது பல முக்கிய தஸ்தாவேஜுகள், ஒப்பந்தம் தொடர்பான ஏராளமான சிடிக்களை கைப்பற்றினர்.
இரு வாரங்களுக்கு முன்பு ஐதராபாத் விமான நிலையத்தில் இதேபோல சிபிஐ ரெய்டு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications