சுஜாதாவுக்கு இன்று நினைவஞ்சலி கூட்டம்
சென்னை: மறைந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கு சென்னையில் நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியான புகழஞ்சலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனது எழுத்தாலும், தமிழ் ஆளுமையாலும், திறமையாலும் அனைத்துப் பிரிவினரையும் கட்டிப் போட்டு விட்டு, மறைந்து போய் விட்ட சுஜாதாவுக்கு பல்துறைகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து புகழஞ்சலி என்ற பெயரில் ஒரு நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
(இன்று) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு, சென்னை நாரத கான சபாவில் இந்த புகழஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது.
நடிகர்கள் கமல்ஹாசன், சிவக்குமார், பார்த்திபன், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஏ.நடராஜன், கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, வசந்த், ராஜீவ் மேனன், கவிஞர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கப்பாண்டியன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஓவியர் மருது, மனுஷ்யபுத்திரன் உள்ளிட்ட பிரபலங்கள் இதில் பங்கேற்கின்றனர்.
தவிர, பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், திரைத்துறையினர் உள்பட பல்வேறு பிரிவினரும் இதில் பங்கேற்கின்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications