நண்பன் கொலை-டென்னிஸ் மைதானத்தில் பிணம் புதைப்பு
சென்னை: தனது நண்பனை கொலை செய்து பிணத்தை டென்னில் மைதானம் அருகே புதைத்த கொள்ளையன் கைது செய்யப்பட்டான்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சரவணன் (25), தரணி இருவரும் சிறு வயது முதலே கூட்டாக திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன. பலமுறை கைதாகியுள்ளனர்.
சரவணன் 2 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டவன். கடந்த டிசம்பரில் தான் சிறையிலிருந்து விடுதலையானான்.
இந் நிலையில் கடந்த 28ம் தேதி தரணியை சந்திக்க சென்றான். அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை.
இதையடு்த்து அவனது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சரவணனை தரணியே கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்தது.
பிணத்தை நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தை ஒட்டி புதைத்து விட்டதாக திடுக்கிடும் தகவல் தந்தான் தரணி.
இதையடுத்து வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் சரவணனின் பிணத்தை தோண்டி எடுக்கவுள்ளனர். இருவருக்கும் பணப் பிரச்சனையில் சண்டை ஏற்பட்டதால் இந்தக் கொலை நடந்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications