துபாய்: குடித்து விட்டு கார் ஓட்டினால் சிறை- ரூ2 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடித்து விட்டு கார் ஓட்டினால் சிறைத் தண்டனையும், ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துபாய் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் முகம்மது சைப் அல் சபீன் கூறுகையில், புதிய சட்டத்தின்படி, போக்குவரத்து குற்றங்களுக்கு கருப்புப் புள்ளி முறை அமலுக்கு வருகிறது.
துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது. விபத்துக்களைக் குறைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி மது போதையில் கார் ஓட்டினால் அவர்களுக்கு ரூ. 2லட்சம் அபராதம், சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
கடந்த ஆண்டு மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 1056 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர் என்றார் அவர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications