மேகாலயாவில் சட்டப் பேரவைத் தேர்தல்

மொத்தமுள்ள 60 சட்டப் பேரவை தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதுமே கடும் குளிர் வாட்டி வருவதால் வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இம் மாநிலத்தில் மொத்தம் 12 லட்சம் வாக்காளர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 331 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 19 பேர் பெண்கள்.
காங்கிரசுக்கும் ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவுகிறது. வரும் 7ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தலையொட்டி மேகாலயா-வங்க தேச எல்லை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் பிரெய்லி ரக ஓட்டுப் பதிவு எந்திரங்களை இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
மேலும் ஊனமுற்றோர் வீல் சேரில் வந்து வாக்களிக்க வாக்குச் சாவடிகளில் சாய்வுப் பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications