பிரபாகரன் தற்கொலை செய்து கொள்வார்-கூறுகிறார் டக்ளஸ்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கம் சிதறி விட்டது. விரைவில் பிரபாகரனை ராணுவம் நெருங்கி விடும். ஆனால் அவர் உயிருடன் பிடிபட மாட்டார். தற்கொலை செய்து கொள்வார் என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரான டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் குறிக்கு பலமுறை தப்பியவர் டக்ளஸ். அரசுக்கு ஆதரவாக இவர் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்திய ராணுவத் தாக்குதல் குறித்து டக்ளஸ் கூறுகையில், பிரபாகரனுக்கு இப்போது வேறு வழியில்லை. அவரை ராணுவம் நெருங்கி விட்டது. விரைவில் அவரை பிடித்து விடுவார்கள். ஆனால் அவர் உயிருடன் பிடிபட மாட்டார். தற்கொலை செய்து கொண்டு விடுவார்.
அவரைப் போன்றவர்களுக்கு அதுதான் முடிவாக அமையும் என்று கூறியுள்ளார் டக்ளஸ்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications