67 மூடை பேட்டரிகள் பறிமுதல்: புலிகளுக்கு கடத்தல்!
ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்ட 67 மூடை பேட்டரிகளை கடலோரக் காவல் படையினர் இன்று பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோரக் காவல் படையினரும், தமிழ போலீஸாரும் தொடர்ந்து தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் வழக்கம் போல கடலோரக் காவல் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையில் உள்ள முயல் தீவுப் பகுதியில் ஒரு படகு வேகமாக சென்றதைப் பார்த்தனர்.
விரைந்து சென்ற கடலோரக் காவல் படையினர் அந்தப் படகை நிறுத்தி சோதனை போட்டனர். அப்போது படகில் 67 மூடைகளில் பேட்டரிகள் இருப்பது தெரிய வந்தது. விடுதலைப் புலிகளுக்கு அவை கடத்தப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து அவற்றைக் கைப்பற்றிய கடலோரக் காவல் படையினர் படகில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களைக் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications