தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேச்சாளர் மீது தாக்குதல்
குழித்துறை: குழித்துறை அருகே நடந்த தேமுதிகவின் பொதுக்கூட்டத்தில் மைக் உடைக்கப்பட்டு பேச்சாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
குழித்துறை அருகேயுள்ள பாகோடு ஆலம்பாறை சந்திப்பில் தேமுதிக சார்பில் கட்சியின் கொள்கை விளக்க விழா, கட்சி கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தேமுதிக தலைமை பேச்சாளர் எட்வின்ராஜ் பேசுகையில் கம்யூனிஸ்டுகளை கடுமையாக தாக்கினார். அத்துடன் திருவட்டார் தொகுதி எம்.எல்.ஏ. லீமா ரோஸ் மீதும் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை கூறினார்.
இந் நிலையில் ஒரு கும்பல் திடீரென மேடை மீது ஏறி எட்வின்ராஜ் பேசிக் கொண்டிருந்த மைக்கை பிடுங்கி அதைக் கொண்டே அவரை கடுமையாக தாக்கினர். இதையடுத்து பொதுக் கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து தேமுதிக செயலாளர் ஸ்டீபன் குழித்துறை போலீசில் புகார் செய்தார்.
ஆனால், இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications