கிளியர்டிரிப்-எச்டிஎப்சி இணைந்து அதிரடி சலுகை
மும்பை: விமான டிக்கெட் புக்கிங் இணையதளமான கிளியர்டிரிப்.காம் மற்றும் எச்.டி.எப்.சி இணைந்து அதிரடி கட்டண சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளன.
இதன்படி மார்ச் 6ம் தேதி முதல் 14ம் தேதி வரையிலான கால கட்டத்தில், எச்.டி.எப்.சி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கிளியர்டிரிப் மூலம் விமான டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு கட்டணத்தில் 50 சதவீத தொகை திருப்பித் தரப்படும்.
இந்த சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனை என்னவென்றால், வட்ட பயணத்திற்கான 2 பேருக்கான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
அல்லது, நான்கு அல்லது 5 பேருக்கான ஒரு வழி டிக்கெட் முன்பதிவு செய்யப்பட வேண்டும். ஒரே புக்கிங்காக இவை இருக்க வேண்டும்.
கேஷ் பேக் சலுகையான இது, அடிப்படைக் கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படும். அதிகபட்ச கேஷ் பேக் தொகை ரூ. 2000மாக இருக்கும்.
டெக்கான், ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், இன்டிகோ, ஜெட்லைட் ஆகிய நிறுவனங்களின் விமானங்களுக்கு இந்த கட்டண சலுகை பொருந்தும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications