பட்ஜெட்-தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்
கோவில்பட்டி: மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்காததை கண்டித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 10ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளி்த்து வரும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும், இத்தொழில் தொடர்ந்து நடைபெற தீப்பெட்டி ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை 7 சதவீதத்தில் இருந்து 25 ஆக உயர்த்த கோரியும்,
பகுதி இயந்திர தீப்பெட்டி மீதான மத்திய கலால் வரி 12 சதவீதத்தை நீக்க வேண்டும் என்றும் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு இந்த சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டித் தொழிலுக்கு எந்தவித சலுகைகளும் இடம் பெறாததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதை கண்டித்து வரும் 10ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications