மின் தடை-வழக்கு தொடர விசைத்தறியாளர்கள் முடிவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:அரசின் மின் உபயோகத் தடையை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக விசைத்தறி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடரும் மின்சாரப் பற்றாக்குறையை சமாளிக்க, வாரத்தில் ஒரு நாள் தொழிற்சாலைகள் மின்சாரத்தை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்தது.
மேலும் தினமும் மாலை 6 முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்ததது.
இந் நிலையில் விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சேலம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில், இந்த மின்சாரத் தடையை விலக்கிக் கொள்ளுமாறு அவர்கள் கோரியுள்ளனர்.
அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், மின் உபயோகத் தடையை எதிர்த்து கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அனைத்து விசைத்தறி சங்கங்களும் இணைந்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளோம் என்றனர்.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications