'காதல் மன்னன்' லியாகத் அலிக்கு எய்ட்ஸ்!
இணையதளம் மூலம் பல பெயர்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து செக்ஸ் லீலைகள் புரிந்தவர் லியாகத் அலி கான். சென்னை புளியந்தோப்பு, ஓட்டேரி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் லியாகத் அலி மீது பெண்களை மோசடி செய்ததாக பல வழக்குகள் உள்ளன.
இதையடுத்து லியாகத் அலி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பலமுறை முயற்சி செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
சிறையில் தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்த லியாகத் அலி, சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ்' நோய் இருப்பதாக முதலில் டாக்டர்கள் சந்தேகப்பட்டனர். அதை உறுதி செய்வதற்காக மேலும் பல பரிசோதனைகள் நடந்தன. இந்த பரிசோதனைகள் மூலம் லியாகத் அலிக்கு எய்ட்ஸ்' நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.
உடனடியாக புழல் ஜெயில் ஆஸ்பத்திரியில் உள்ள எய்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவில் லியாகத் அலி சேர்க்கப்பட்டார். அங்கு ஏற்கனவே 7 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 8-வது நபராக லியாகத் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்













Click it and Unblock the Notifications