சாராய ஏக்கத்தில் நாக்கை கடித்த கைதி !
Subscribe to Oneindia Tamil
சேலம்: சாராய ஏக்கத்தில் நாக்கை கடித்த கைதியை போலீசார் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தர்மபுரி மாவட்டம் நல்லம் பள்ளி வன்னியர் தெருவை சேர்ந்த கன்னியப்பனின் மகன் முருகன். சாராய வியாபாரியான இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.
முருகனுக்கு தினசரி குடிக்கும் பழக்கம் உண்டு. சிறையில் அடைக்கப்பட்டதால் அவரால் குடிக்க முடியவில்லை. இதனால் சாராயத்துக்கு ஏங்கிப்போன முருகன் தனது நாக்கை வேண்டுமென்றே கடித்துக் கொண்டார். இதில் நாக்கு துண்டானதால் அவரது வாயில் இருந்து நிறைய ரத்தம் கொட்டியது.
தகவல் அறிந்த சிறை காவலர்கள் முருகனை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications