வசந்தி ஸ்டான்லி மாற்றம்?
சென்னை: ராஜ்யசபா தேர்தல் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வசந்தி ஸ்டான்லி மீது வங்கி மோசடிப் புகார் எழுந்திருப்பதால் அவரை மாற்ற திமுக மேலிடம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
ராஜ்யசபா தேர்தலில் திமுக சார்பில் ஏ.ஏ. ஜின்னா மற்றும் வசந்தி ஸ்டான்லி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இருவரும் வேட்பு மனு தாக்கலும் செய்துள்ளனர்.
இந்த நிலையில் வசந்தி ஸ்டான்லி மீது மோசடிப் புகார் எழுந்துள்ளது. வங்கியில் வீட்டுக் கடன் வாங்கியதில் அவர் பண மோசடி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
மேலும் திமுகவைச் சேர்ந்த பலரும் கூட வசந்தி குறித்த புகார் பட்டியலை அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தியை மாற்றி விட திமுக தலைமை தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
இன்று காலை திடீரென மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்ற முதல்வர் கருணாநிதி, இதுகுறித்து அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி உள்ளிட்டோருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. வசந்திக்குப் பதில் யாரை நிறுத்துவது என்பது குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் திமுக தரப்பில் சலசலப்பு நிலவுகிறது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications