சத்தியமங்கலம்- ரயில் திட்டம் கோரி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகருக்கு ரயில் திட்டத்தை நிறைவேற்றக் கோரி மத்திய இணையமைச்சர் இளங்கோவன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
இந்த் திட்டத்தை வலியுறுத்தி நீண்ட காலமாக பல வகையான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனாலும் இத் திட்டத்துக்கு இன்னும் உயிர் கிடைக்கவில்லை.
இந் நிலையில், ரயில் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரி மேட்டுப்பாளையம்-சத்தி-சாம்ராஜ்நகர்- பெங்களூர் ரெயில் இணைப்புத்திட்டம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் சத்தியமங்கலத்தில் கடையடைப்பு போராட்டமும் நடந்தது.
இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டமும் நடந்தது. இதை அமைச்சர் இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
தமிழக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications