தமிழக அரசின் புதிய மின் வினியோக கழகம்
மதுரை: தமிழகத்தில் மின் வினியோகத்தை சீர்படுத்த மின் வினியோக கழகம் என்ற அமைப்பை அரசு உருவாக்கவுள்ளது.
தென் மாவட்டங்களின் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு மதுரையில் நடைபெற்றது. இதில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையி்ல்,
தமிழகத்தில் மின் விநியோகத்தை சீர் செய்யவும், நஷ்டத்தை குறைக்கவும் மின் விநியோக கழகம் துவங்கப்பட உள்ளது.
இது மி்ன்துறையை தனியார் மயமாக்கும் முயற்சி அல்ல.
தொழில்துறைக்கான மின்சாரம், மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைந்த கட்டணத்தில் தமிழகத்தில் தான் வழங்கப்படுகிறது.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் தினமும் 6 மணி நேரமும், அருகில் உள்ள மாநிலமான கர்நாடகாவில் 10 மணி நேரமும் மின் தடை உள்ளது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை.
கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் அமையும் அணு மின் நிலைய மின் உற்பத்தி 1,000 மெகாவாட் அதிகப்படுத்தப்பட உள்ளது. இதை 6,000 மெகாவாட்டாக உயர்த்த ரஷ்யா அனுமதி கோரியுள்ளது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications