பஞ்சாயத்து தலைவியின் கணவருக்கு கடி!
Subscribe to Oneindia Tamil
சுரண்டை: நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே பஞ்சாயத்துத் தலைவியின் கணவரைக் கடித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
சுரண்டை அருகே உள்ள குலையநேரி பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் சீதாலெட்சுமி.. இவரது கணவர் பாலமுருகன். முன்னாள் தலைவராக இருந்தார். அம்மையார்புரத்தில் எம்எல்ஏ நிதியிலிருந்து ரூ.3.5 லட்சத்தில் தார் சாலை வேலை நடந்து வருகிறது.
அப்போது ஆனைக்குளத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் வைகுண்டமணி, சுப்பிரமணியன் மகன் கடற்கரை ஆகிய இருவரும் வந்து பணி நடக்க கூடாது என தகராறு செய்தனர்.
இதில் ஏற்பட்ட தகராறில் வைகுண்ட மணி, பாலமுருகனை கடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து சுரண்டை இன்ஸ்பெக்டர் லட்சுமணன் வைகுண்ட மணியை கைது செய்து தப்பியோடிய கடற்கரையை தேடி வருகிறார்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications