முதல்வர் வீட்டுக்குள் ஊடுருவ முயன்ற வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குள் ஊடுருவ முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இன்று காலையில் குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் கருணாநிதி வீட்டுக்குள் புகுந்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது அவர் ஜெயலலிதாவை கைது செய்' என்று கோஷம் போட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வாலிபரை போலீசார் ராயப்பேட்டை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தினார்.
அதில், அவர் குளித்தலையை சேர்ந்த பிரபாகரன் (22) என்பதும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்துள்ளது.
அவரது குடும்பத்தினரை போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர்.
More From
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications