இத்தாலியில் காந்தி சிலை திறப்பு

வெண்கலத்தால் ஆன இந்த சிலை, நேப்பிள்ஸ் நகரில் உள்ள விர்ஜிலியானோ பூங்காவின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவில் இத்தாலிக்கான இந்தியத் தூதர் ராஜீவ் டோக்ரா, நேப்பிள்ஸ் நகர மேயர் ரோஸா லெர்விலானோ ருஸ்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.
காஸோரியா காந்தி கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியரும் பெரும் திரளாக இதில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ருஸ்ஸோ பேசுகையில், இத்தாலி மக்களும், நேப்பிள்ஸ் மக்களும் அமைதியை விரும்புபவர்கள். வன்முறை மீது நம்பிக்கை இல்லாதவர்கள். அப்படிப்பட்டவர்கள் வாழும் நாட்டில், நகரில், காந்தியின் சிலை திறக்கப்படுவது சிறப்பானது என்றார்.
இந்திய கலாச்சார உறவுக் கவுன்சில் இந்த சிலையை வைக்க ஏற்பாடு செய்தது. இந்தியாவைச் சேர்ந்த சிற்பி கெளதம் பால் இந்த சிலையை செதுக்கியுள்ளார்.
பால், மிலன் நகரில் உள்ள கலைக் கல்லூரியில்தான் சிற்பக் கலையில் டிப்ளமோ பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியில், 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு மகாத்மாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுளாக காந்தியை மையமாக வைத்து கவிதைப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், விவாதங்கள் உள்ளிட்டவை நடந்து வருவதாகவும் இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications