தங்கம் விலை ரூ.10,000தை தாண்டியது!
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பவுன் விலை பவுன் ரூ.7,200 ஆக இருந்தது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் ரூ.9,300யை தாண்டியது.
இந் நிலையில் இன்று விலை ரூ.10,000 தாண்டியது.
சென்னையில் நேற்று பவுன் ரூ. 9,680க்கு விற்கப்பட்டது. இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.360 அதிகரித்தது.
இன்று பவுன் விலை ரூ.10,040 ஆக உள்ளது. ஒரு கிராம் 1,255க்கு விற்கப்படுகிறது.
அமெரிக்க டாலரின் மதிப்பு குறைந்து வருவதால், கச்சா எண்ணெய் விற்கும் நாடுகள் டாலருக்கு பதிலாக தங்கத்தை வாங்க ஆரம்பித்துவிட்டன. இதனால் உலக அளவில் தங்கத்துக்கு பெரும் டிமாண்ட் ஏற்பட்டு வருகிறது. இதனால் தான் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications