பைக்குகள் மோதல்-எம்பிஏ மாணவர் உட்பட 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மார்த்தாண்டம்: இரு பைக்குகள் மோதிக் கொண்டதி்ல் எம்பிஏ மாணவர் உள்பட இருவர் பலியாயினர்.
குழித்துறையைச் சேர்ந்த எம்.பி.ஏ மாணவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் ஜான் தேவராஜுடன் இரவு பைக்கில் குழித்துறையில் இருந்து கலுவன்திட்டு சென்றனர்.
நரியன்விளை என்ற இடத்தில் எதிரே வந்த மற்றொரு பைக்குடன் இவர்களது பைக் மோதியது. இதில் மணிகண்டன், ஜான் வேதராஜ், எட்வின்ராஜ், வருண் ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர்.
மார்த்தாண்டத்தில் தனியார் முரத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில் சிகிச்சை பலனின்றி மணிகண்டன், ஜான் வேதராஜ் ஆகியோர் இறந்தனர்.
எட்வின்ராஜ், வருண் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து களியாக்கவிளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications