கத்தாரில் முதல் கத்தோலிக்க தேவாலயம் திறப்பு
Subscribe to Oneindia Tamil

கத்தார் நாட்டுத் தலைநகர் தோஹாவில் சுமார் 63 நாடுகளைச் சேர்ந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையின்படி தேவாலயம் திறக்க போப் பெனிடிக்ட் அனுமதியளித்தார்.
இதையடுத்து தோஹாவில் கடந்த 15ம் தேதி, முதல் கத்தோலிக்க தேவாலயம் திறக்கப்பட்டது.
இந்த விழாவில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துக் கொண்டனர். சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. தேவாலயம் அமைக்க அனுமதி வழங்கியதற்காக கத்தார் அமீர் ஷேக் ஹமத் பின் கலிஃபா அல்தானிக்கு போப் பெனிடிக்ட் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தேவாலயத்தைப் பார்வையிட்ட கத்தார் துணைப்பிரதமர் அப்துல்லாஹ் அல் அதிய்யாஹ், கத்தார் நாட்டிற்கு வருகை தர போப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications